Wednesday, January 16, 2013

புத்தக கண்காட்சி 2013 , நந்தனம் , சென்னை

நான் வாங்கிய புத்தகங்கள்:
  1. இனி விதைகளே பேராயுதம் - கோ.நம்மாழ்வார் - உயிரெழுத்து - 60.00
  2. தமிழக நதிகளியியல் - சோம.ராமசாமி-பாவை - 100.00
  3. பத்தாயிரம் மைல் பயணம் - வே.இறைஅன்பு - புதிய தலைமுறை - 180.00
  4. பண்டைய கால இந்தியா - D.N.ஜா - பாரதி புத்தகாலயம் - 140.00
  5. ஒளிராத இந்தியா - அ .முத்து கிருஷ்ணன் -தமிழினி - 100.00
  6. யுவன் சுவாங் இந்திய பயணம் பாகம் 1 - சந்தியா பதிப்பகம் - 140.00
  7. யுவன் சுவாங் இந்திய பயணம் பாகம் 2 - சந்தியா பதிப்பகம் - 125.00
  8. யுவன் சுவாங் இந்திய பயணம் பாகம் 3 - சந்தியா பதிப்பகம் - 190.00
  9. சித்தர் பூமி சதுரகிரி - K.R.ஸ்ரீனிவாச ராகவன் - கிழக்கு பதிப்பகம் - 110.00
  10. தாயார் சன்னதி - சுகா - கிழக்கு பதிப்பகம் - 200.00
  11. மோடியின் குஜராத் - சரவணன் தங்கதுரை - கிழக்கு பதிப்பகம் - 100.00
  12. விரும்பி சொன்ன பொய்கள் - சுஜாதா - கிழக்கு பதிப்பகம் - 50.00
  13. ஜின்னா - தரணி - கிழக்கு பதிப்பகம் - 80.00
  14. மோட்டார் சைக்கிள் டைரி - மருதன் - கிழக்கு பதிப்பகம் - 110.00
  15. பார்த்திபன் கனவு - கல்கி - கிழக்கு பதிப்பகம் - 100.00
  16. 18ம் நூற்றாண்டின் மழை - எஸ்.ரா - உயிர்மை - 180.00
  17. நடந்து செல்லும் நீரூற்று - எஸ்.ரா - உயிர்மை - 70.00
  18. வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள் - எஸ்.ரா - உயிர்மை - 65.00
  19. விழித்திருப்பவனின் இரவு - எஸ்.ரா - உயிர்மை - 150.00
  20. தாமரை பூத்த தடாகம் - சு.தியடோர் பாஸ்கரன் - உயிர்மை - 100.00
  21. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - சு.தியடோர் பாஸ்கரன் - உயிர்மை - 120.00
  22. மணற்கேணி - யுவன் சந்திர சேகர் - உயிர்மை - 180.00
  23. தேசாந்திரி - எஸ்.ரா - விகடன் - 125.00
  24. மூங்கில் மூச்சு - சுகா - விகடன் - 95.00
  25. கரிகால் சோழன் - R .நிரஞ்சனா தேவி - விகடன் - 250.00
  26. நல்லதோர் தமிழ் செய்தே - ஜோ மல்லுரி- மதி நிலையம் - 90.00
  27. மென்கலைகள் - N.சொக்கன் - மதி நிலையம் - 90.00
  28. KGB - N.சொக்கன் - மதி நிலையம் - 125.00
  29. நொறுங்கிய குடியரசு - அருந்ததி ராய் -கால சுவடு - 120.00
  30. ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி - கால சுவடு - 175.00
  31. கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன் - அன்னம் - 120.00
  32. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - கி.ராஜநாராயணன் - அன்னம் - 120.00
  33. மறைந்திருக்கும் உண்மைகள் - ஓஷோ - கண்ணதாசன் - 125.00
  34. இமையத்து ஆசான்கள் - சுவாமி ராமா - கண்ணதாசன் -260.00
மொத்தம் - 4370.00